#SuperstarRajinikanth#Rajinikanth#Vettaiyan#Coolie
This is my fav scene Thalaivar humour and sense 🤣🤣 sirichu sirichu vairu valikum athulaiyum Thalaivar appa appa kathurathu ellam sema . Every green comedy athulaiyum oru dance 🕺aduvaru ny mattum than Thalaiva nu thoonum🤣🤭
அவனவன் இஷ்டத்துக்கு ராஜா பாடல்களை அவர் அனுமதி இல்லாமலேயே உருவி பணம் பண்றான். Hats off @ilaiyaraaja sir 👏 எவனா இருந்தாலும் சரி. Rights வாங்கிட்டு பாடல்களை உபயோகிக்கட்டும்.
இது உங்க பாட்டு. உங்க உழைப்பு. திருடி சம்பாதிக்க எவனுக்கும் உரிமையில்லை .
We are with u . Don’t leave anyone .