அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu@AIADMKOfficial
இன்றைய தினம், அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிமனையை திறந்து வைத்தேன்.
இந்நிகழ்ச்சியில், அ.இ.அ.தி.மு.க அவிநாசி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திரு. அம்பாள் பழனிச்சாமி அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க மாவட்டத் தலைவர் திரு. மாரிமுத்து அவர்கள், பா.ஜ.க மற்றும் கூட்டனி கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
#Murugan4Avinashi #Vote4BJP #Avinashi #தாமரை_மலரட்டும்_அவிநாசி_வளரட்டும்
மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகர் மாவட்டம், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெரைட்டி ஹாலில் உள்ள தலைமை இந்திய தபால் நிலையம் அருகே கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலகம் நாளை வியாழக்கிழமை (09-04-2026) காலை 10:30 மணியளவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக தலைமை நிலைய செயலாளர், அன்பு சகோதரர் திரு.S.P.வேலுமணி அவர்கள் தலைமையில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நமது கழக மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றேன்...
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #voteforadmk #கோவை_தெற்கு
@AIADMKOfficial@EPSTamilNadu@SPVelumanicbe@AIADMKITWINGOFL
இவன்: கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, வார்டு எண் 25, கணபதி மாநகர் பகுதியில் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். மேலும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்தேன்.
செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பான வரவேற்பைப் பார்க்கும் போது, நிச்சயம் கோவை வடக்கில் தாமரை மலரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்!
#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Delighted to have campaigned for our winning NDA candidate, Thiru TKSM. Meenatchisundaram avl of T.R.Pattinam assembly constituency in Puducherry this evening.
Anchored by the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, the NDA is the sole guarantor of rapid modernisation, robust social security, and inclusive development for all. T.R. Pattinam is decisively setting the stage to deliver a glorious mandate for the NDA.
@BJP4Puducherry@RamalingamMla@TKSMsundaram
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் ஆவலுடன் உள்ளனர்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றது அஇஅதிமுக அரசு!!
இந்திய வரலாற்றிலேயே ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய அதிகபட்ச நிதி இதுதான்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
ஸ்டாலின் சீர்காழியில் தனது மாமனார் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு டீக்கடையில் டீ குடிப்பதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
சாதாரண கிளைச் செயலாளர் கூட கழகத்தின் பொதுச் செயலாளராக கூடிய ஜனநாயகபூர்வமான இயக்கம் அஇஅதிமுக மட்டுமே!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய சார் யார் என்பது கண்டுபிடிக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
#Live சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026 https://t.co/MkpPhcbezF
அதிமுக கூட்டணியில் நான்கே நாட்களில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என அனைத்தும் சுமூகமாக முடிந்தது.
ஆனால் திமுக கூட்டணியில் 20 நாட்களாக காங்கிரசுக்கும் திமுகவிற்கும் கடுமையான வார்த்தைபோர் நடந்தது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
#தலைவனை_தேடி
தேமுதிக செய்தி தொடர்பாளர் நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள்
அக்கட்சியிலிருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்
முன்னிலையில் அதிமுகவின் தன்னை இணைத்துக் கொண்டார்!!