The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy@actorvijay sir, for the third time.
@Dir_Lokesh
#BREAKING | திண்டுக்கல், தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் பட்டப் பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி
வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் உள்ளே நுழைந்து கொள்ளையனை பிடித்த பொதுமக்கள்
கொள்ளையனை சரமாரியாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்