🚨திருமண மேடையில் தேர்தல் தோல்வியைப் பற்றி ஒப்பாரி வைத்த கருணாநிதி குடும்பம்...
ஆனால், திருமணம் முடிந்து மூன்றே நாளில்,
கலாநிதி வீராசாமி மகன் மோசடி வழக்கில் சிக்கியது எப்படி?
இதில் திமுக பெண் கவுன்சிலர் உடந்தை என்ற குற்றச்சாட்டும் .
@mkstalin@Udhaystalin@arivalayam#DMK #TamilNaduPolitics #BreakingNews
ஆந்திராவுக்கு போயிடுச்சு என்று சொல்லுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆதாரத்துடன் காத்திருக்கிறேன் தைரியம் இருந்தால் சட்டசபையில் கேள்வி கேளுங்கள் அமைச்சர் கீர்த்தனா அதிரடி
என்ன சார் தொட்டாலே உடையுது..திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை கட்டிடத்தின் கைப்பிடி சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சால் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி.!
திராவிட மாடல் சார் 🤦🏾
இதுதான் திமுகவின் நாகரீக அரசியலா? ஸ்டாலின் கூட எதிர்க்கட்சியினரை நேரில் பார்த்தால் இப்படி நடந்து கொள்வதில்லை.
மேயர் பதவியில் இருந்தவரே இப்படி இருந்தால்..மற்றவர்களை என்ன சொல்வது? இதுபற்றி ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?
தெரியுமா உங்களுக்கு ❓
“சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் தான் பணியிடை மாற்றம் செய்யப்பட்டேன்” @PriyarajanDMK
ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதி மற்றும் மனித உரிமை மீறல்!
பாதிக்கப்பட்ட முதல் பெண் டபேதார் மாதவி அவர்கள் சொன்ன உண்மை..!
ஆட்சி முடிஞ்சும் Expose ஆகிக்கிட்டே இருக்கானுங்க திருட்டு திமுக 🚨‼️
வாட்டர் டேங்கா..? அருவியா..?
20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஓட்டை வழியாக அருவி போல் வெளியேறும் தண்ணீர்.. கிராம மக்கள் புகார்..🤬
திமுக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் மீண்டும் உறுதியானது 🙏🙏
பதவி சுகத்திற்காக எந்த அளவிற்கும் தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி தான் திமுக.
உதயநிதிய வீரன் சரக்கு வாங்கி குடிச்சுட்டு சட்டமன்றத்துக்கு போக சொல்லுங்கனு பாதிக்கப்பட்ட குடும்பம் சொல்லுது.. .
போதைப்பொருளால் தமிழ்நாட்டை சீரழித்தது யார் என மக்களுக்குத் நன்கு தெரிகிறது
கோவை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு அயோக்கியர்களுக்கும் திமுகவுடன் ஏதேனும் வகையில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். திமுக இதில் கைதேர்ந்தவர்கள்.
முதல்வர் விஜய் அண்ணாவின் பெயரை கெடுக்க திமுகவின் கொத்தடிமைகள் செய்த மின்சார துண்டிப்பு நாடகம் அம்பலம்.
கலைஞர் புகைப்படத்தை மாற்ற மனமில்லாத #திருட்டுதிமுக எந்த அளவுக்கும் கீழே இறங்கும்.
மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ#திருட்டு_திராவிடம் #TVKVijay
முக்கியமான காணொளி 🚨‼️
கனிம வளங்கள் திருட்டு போவதை தடுக்க சென்றவரை தவறாக சித்தரித்து வெளியிட்ட ஊடங்கங்கள்…🤬
முடிந்தளவு பகிருங்கள் 🔁 - புகார் மனுவோடு தவெக நிர்வாகி வெளியிட்ட வீடியோ..!