I will forever be grateful to @arunraajkg if he can pull this one. This will be one of the best investment for both the street vendors and general public in the long term.
Offer super nominal extremely low cost loans. Bring all street vendors into the financial system, train them to become entrepreneurs.
HYGEINE shouldn't be avoided just because of poverty. It is possible to provide low cost hygienic food.
Let them pay their dues, conduct business with dignity and earn well.
அதிகாரங்கள் பறிக்கப்பட்ட வருண்குமார்
சிபி சிஐடி பிரிவில் டிஐஜியாக இருக்கும் வருண் குமாரை, கே.என். நேரு சகோதரர் மரணத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு வேலையை தவிர மற்ற கோப்புகள் எதையும் கையாளக் கூடாது என்று, சிபி சிஐடி கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், முக்கிய வழக்குகளை, குறிப்பாக திமுகவினர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபி சிஐடி விசாரணைக்கு அரசு அனுப்பி வருகிறது. இந்நிலையில், திமுக அதிகாரியாக அறியப்படும் வருண் குமார், முக்கிய தகவல்களை திமுகவுக்கு கசியவிடுவார் என்ற சந்தேகத்தில், இந்த உத்தரவை கூடுதல் டிஜிபி பிறப்பித்துள்ளார்.
அதிகாரங்கள் பறிக்கப்பட்டதால், வேறு பதவிக்கு செல்லலாம் என்று, வருண் குமார் இன்று தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து, சட்டம் ஒழுங்கு சரக டிஐஜியாக தன்னை நியமிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி மூலமாக டிஜிபிக்கு அழுத்தம் கொடுத்து, சரக டிஐஜியாக இருப்பதாக தனது நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் வருண்குமார்.
@DrPraveenwrites@sreeramjvc@actorvijay@TVKVijayHQ Very true, CM Vijay Sarkar in front foot and will only get better and better from here covering all sections of the society, through strong governance. TVK CM Vijay will easily get another term
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
@Udhaystalin Dear Udhay,
Shame on DMK for doing third grade politics and involving CM's family.
Makkale - DMK is the worst and most corrupt party.
#CorruptModelDMK#CorruptModelDMK
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.
Thank you Sadhguru @SadhguruJV for your kind wishes and recognition of CM Vijay best efforts along with countless individuals (outside of TVK) before in the last several years....🕉️🕉️🕉️🪷🪷🛕🛕
Sharing as a TVK core supporter and your follower.
Our TVK Thalapathy Vijay Sarkar is pro-people, pro-women, corruption free, pro-development, pro-farmers and supports all religions including having a Brahmin Minister for HR&CE (Ramesh - Srirangam) for Hindu Temples.
The focus for Tamil Nadu HR&CE under CM Vijay sarkar is a complete revamp to promote and protect Temples and Hindu religion in Tamil Nadu. Ramesh - HR&CE Minister is an excellent and top performing minister from a middle class family and will do every best for Hindu devotees worshipping in Tamil Nadu.
@IshaYoga@PMOIndia@AmitShahOffice@nsitharamanoffc@rajnathsingh@myogiadityanath
Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
🚨Proof Alert🚨
DMK government singing National anthem followed by Thamizh Thaai Vazhthu in same TN assembly on Aug 2, 2021. Not just that, National Anthem was sung again at the end of the event.
DMK should remember their own history first before questioning others 🤡
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சிப்காட் வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து அதற்கான மனு அளித்த போது.!
#PMK | #SIPCOT | #Dharmapuri
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
5th CM meetings in 5 months for US Ambassador Gor
January - Maharashtra CM Fadnavis
February - Karnataka CM Siddaramaiah
March - Gujarat CM Bhupendra Patel
May - Assam CM Himanta Biswa Sarma
June - Tamil Nadu CM Vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது
தலைவர் அவர்களின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்திப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
என்றும் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மக்கள் பணி தொடரும்.
#HBDCMJosephVijay