Good news to #NammaVelachery
Coming Saturday 17/9/22 at 11:30am.
Phase2 of the bridge will stand opened for commutation. Our hon. @CMOTamilnadu Shri @mkstalin ji will open it offline.
" ஓட்டுக்காகவும் தன் வீட்டுக்காகவும் நில்லாமல் ,
தன் நாட்டுக்காகவும் ,
தன் நாட்டு மக்களுக்காகவும்
நிற்ப்பவனே " தலைவன்".
எங்கள்
அன்பு
அண்ணன்
JMH ஆசான் மௌலானா ( MLA ) வேளச்சேரி .
@Hassan_tnpyc@Vimal_tnpyc@IYC@TN_PYC
தேசிய பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது அதில் எங்கள் அன்புக்குரிய அண்ணன் JMH ஆசான் மௌலானா வேளச்சேரி MLA மற்றும் @Kayalvizhi_N ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மற்றும் @dhinakaran1464 CRPF (DIG) கலந்துகொண்டனர்.@Hassan_tnpyc@Vimal_tnpyc@AICCMedia
தமிழ்நாட்டின் சிறார்கள் ஊட்டச்சத்து மிக்க, சரியான எடை, சரியான உயரம் உள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டும். மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று அங்கன்வாடி பள்ளிகளில் பிள்ளைகளின் பரிசோதனை மேற்கொண்டோம்.
#NammaVelachery
திரு பாஸ்கர் திரு பார்த்திபன் பங்கேற்றனர்
Well organised eye camp on
#glaucomaweek
By Dr.Atheek sheik my school mate. Fathima eye clinic. They have freely diagnosed 200 patients & have promised free surgery for around 40. In thiruvanmiyur big mosque breaking all barriers it was eye camp for #NammaVelachery makkal.
தமிழ்நாடு இளைஞர்
காங்கிரஸ் தேர்தலில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
தலைவராக அதிக வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி
பெற்றேன் என்பதனை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன் வெற்றிக்காக
உழைத்த அனைத்து
நண்பர்களுக்கும்
நெஞ்சார்ந்த
நன்றி
❤️
@Hassan_tnpyc@Vimal_tnpyc@TN_PYC @
This person done that ruthless murder two poor little dogs in that campus @HindustanUni and rest other two authorities also there , please take sever action on this people @mkstalin@humanrights@tnpoliceoffl
"இரக்கமற்ற கொலைகள்" இன்னும் நடக்கிறது ஏனெனில் சிறிய விலங்குகள் மீது கருணை காட்டாததால், மனிதன் மற்றவர்களுக்கு எப்படி கருணை காட்டுவன் ,அதற்கு இதுவே ஆதாரம் .
மழுங்கிய கம்பியால் கொல்லப்படும் நாய்கள்
Campus of @HindustanUni Padur Please Take action sir @mkstalin@tnpoliceoffl
Today Canvassing For Our Velachery 177 Ward Councillor Winner Candidate Dmk Mani Maran Anna with Our Indian youth Congress Team Velachery @Hassan_tnpyc@Vimal_tnpyc@IYC@TN_PYC