Child Development Specialist, Entrepreneur BNI Dynamic, Kovai Wonder Woman, Energy Amplifier, Director Little Indigo, Pillai Nila Trust, Centrist @maiamofficial
கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. (1/2)
சிங்கம் சிங்கம் தான்.
62 வருடம் ஒரு துறையில் ஆளுமை செலுத்துவதெல்லாம் வேற ரகம் . உலகில் யாரும் செய்திராத அறிய செயல். அறிய பெருமை தமிழனுக்கு உரித்தாகணும்��்கிறது விதி. நம் பாக்கியம், அந்த எல்லாம் வல்லவைக்கு நன்றி இந்த எல்லாம் வல்லவரை நல்லவரை நம்மவராக்கியதற்கு
❤️@ikamalhaasan sir
History has been made as #NeerajChopra fulfills the dream of every Indian with a javelin throw for the first ever gold medal in track&field events at #Tokyo2020. Congratulations from all of us.
தன் விடாமுயற்சியால் தடைகளைத் தகர்த்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Subedar #NeerajChopra brings home the gold in his #Olympics debut. The Indian national anthem plays in the stadium. How fortunate are we that we saw this live on TV.
Neeraj Chopra wins India's first gold medal at the Tokyo Olympics, hearty congratulations very proud moment for us thank you so much
#goldmedal#NeerajChopra
நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும்தோறும் நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம்.
Congratulations to @LovlinaBorgohai, for winning the bronze medal for India in #Tokyo2020 and continuing the success streak of Indian women. You are an inspiration to all of us, Indians.
"கோவிடிற்கு இருக்கும் அந்த சம நிலை மனம் நமக்கும் வரவேண்டும். ஏழை பணக்காரன் என்று அதுவும் பார்ப்பதில்லை, நாமும் இனி பார்க்கக்கூடாது." - தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan#MakkalNeedhiMaiam
ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையா��� நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர்.