திரைப்பட பின்னணி இசைப்பாடகி,
மூன்று முறை தேசிய விருதை பெற்றவர்,
பத்ம பூஷன் திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நாங்கள் சாப்பிட்ட 'எச்சில் இலையில்' தாந் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் - கருணாநிதி சட்டமன்றத்தில்
உண்மை தான். நீங்கள் எவ்வளவு 'சாப்பிட்டிருக்கிறீர்கள்' எனப் பார்க்கத்தான் அமர்ந்திருக்கிறோம் - புரட்சித்தலைவர் பதிலடி
அரங்கமே அதிர்ந்தது வரலாறு 🔥
#NewProfilePic
என்னைப்போன்ற ஈழ ஆதரவாளர்களுக்கு #எம்ஜிஆர் என்றாலே ஒரு மாபெரும் பாசம் பொங்கி எழும்.
எம்ஜிஆர் இருந்திருந்தால் ஈழம் அழிந்திருக்காது, என்றோ தனிஈழம் அமைந்திருக்கும்.
எம்ஜிஆர் மரணம் ஈழ துயரம்.
அதன் காரணத்தை எங்க தலைவர் #பிரபாகரன் கூற கேளுங்கள்!
#என்றும்புரட்சிதலைவர்
தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, தமிழ்நாடு முழுக்க தொழிற்பேட்டைகள் பலவற்றை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த பகீரத முயற்சி எடுத்த பொருளாதார புரட்சியாளன்
#என்றும்புரட்சிதலைவர்#MGRForever