அந்த புள்ளை அதுபாட்டுக்கு அழகா டிவி சீரியல்ல நடிச்சுட்டு சுத்திட்டு இருந்துச்சு.
ஒளிமயமான எதிர்காலத்த காட்டுறேன்னு கூட்டிட்டு வந்து இப்படி ஆக்கிட்டானுங்க பாவி பசங்க 😢
#Rachitha#RachithaMahalakshmi#fire
🌸🌸🌸சீமான் உளறவில்லை 🌸🌸🌸
🔹மணிப்பூரில் திட்டமிட்ட இனப்படுகொலை....
🔹ஹரியானாவில் திட்டமிட்ட மதக்கலவரம்.....
🔹ரயிலில் அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக்கொலை....
🔹வடமாநிலத்தில் அப்பாவி முஸ்லீம் ஓட ஓட வெட்டி கொலை.....
🔹தாடி வைத்திருந்த ஜெயின் முதியவர் இஸ்லாமியர் என்று அடித்துக் கொலை....
🔹பாபர் மசூதிக்குப் பிறகு ஜானவாபி மசூதிக்கு ஆபத்து......
🔹இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் ...
🔹இந்த சூழலில் தான் சீமான் இஸ்லாமியர்களை தாக்குகிறார்.....
துணைக்கு கிறிஸ்துவர்களை இழுத்துக்கொள்கிறார்....
சீமான் உளறவில்லை......
திட்டமிட்ட இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிறார்....
மதக்கலவரத்திற்கு அடித்தளமிட நினைக்கிறார்....
ஒன்றை மட்டும் சீமான் எனும் எலும்பு பொறுக்கி உணர வேண்டும்
⚫🔴தந்தை பெரியாரின் மண்ணில்
தளபதி ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது .....
🔥மதவெறி மாய்ப்போம்
🔥மனிதநேயம் காப்போம்
- தமிழ் கா.அமுதரசன்