Wanakam. Humbled by your love towards our film “Valimai”. Bear with us as we work on presenting the First look soon. It’s in the best interests of the film. #Valimai#ValimaiUpdate#AjithKumar
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் #மாவீரன் ஜெ. குரு அவர்களின்
60-ஆவது பிறந்தநாளில் அவரின் நினைவைப் போற்றுவோம். அவர் வழியில் மருத்துவர் அய்யா அவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுதியேற்போம்.