தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு, ஈமத்தாழி மற்றும் பல்வேறு தொல்வாழ்வியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
#Tenkasi | #Archaeology | #Excavation | #TNGovt
#JustNow || அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்துவது போன்று வெளியான வீடியோ
வீடியோவை வெளியிட்டது நான் என சரத் தரப்பினர் மிரட்டுகின்றனர் - திமுக பிரமுகர்
#Sarathkumar | #DMK | #TVK | #PolimerNews
மேகதாது பகுதியில் தமிழக விவசாயிகள் நேரில் ஆய்வு
அணை கட்டுவதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட���டிருப்பதாக குற்றச்சாட்டு
#Mekedatu #Tamilnadu #Karnataka #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
பயிர் கடன் தள்ளுபடி ஆய்வுக்கு போதையில் வந்த அரசு அதிகாரி.. மருத்துவமனையிலும் அலப்பறை செய்த வீடியோ!
Kanchipuram | Govt Officer | 05 July 2026
#NewsTamil24x7#Drukenman
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்��்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
தேனியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் கூலி தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.17,059 என வந்த மின்கட்டண பில்!!!
NewsTamil24x7 | ElectricityBill | ShockBill | ConsumerIssue
#TNEB#Theni
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...
சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...
#GSTRoadTraffic#Suburbantaincancel#News18TamilNadu
அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை... அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்... கூடுதலாக பணம் பெற கூடாது என அரசு கூறவில்லை என ���ழியர் பதில்
TamilNadu | Government | PublicComplaint | ConsumerRights
#Newstamil24x7 #TASMAC #LiquorShop
ஓட்டு வாங்கும் வரைக்கும் ஆட்டோ ஓட்டுறே��் பாத்ரூம் கழுவறேன்னு அழுதானுக
ஓட்டு வாங்கி ஜெயிச்சபிறகு தான் மாத்திரையை ஏடிஎம் கார்டில் நுணுக்குறதெல்லாம் வெளியே வருது😢