வணக்கம், நான் கிருஷ்ணஜித் S விஜய். நான் நடித்த முதல் தமிழ் படம், லீட் ரோலில் நடித்திருக்கிறேன். இந்த தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். இதை அதிகமாக பகிருங்கள். உங்களின் முழு ஆதரவும் எங்கள் குழுவுக்கு வேண்டும். நன்றி.
Namaskaram, This is Krishnajith S Vijay. Here is the first look poster of the Tamil movie where I am playing the lead role for the first in my film career. I am very happy to share it with my friends. I am requesting you to all, please share and support.