அறமும் அளவில்லா பேரன்பும் 💝 இளைஞர் புரட்சியால் மட்டுமே தமிழகத்தை மீட்டு உருவாக்க முடியும் ஒன்றுசேர் தமிழா🔥விழித்துக்கொள்ளுங்கள் பிழைத்துக் கொள்வோம் இல்லையேல்!
தமிழ் மொழி சிறப்பு அறியாதவர்கள் யாரும் இல்லை !!
எந்த சாதியில் பிறந்தாலும் 🔥 தமிழ் மொழி பிடிக்காத யாரேனும் உண்டா !
நம் மொழி அழிந்து கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில் 🫵
தமிழா அதை நீ அறிவாயா 😔
மற்ற நாடுகளில் வாழும் அனைவரும் நம் மொழியை போற்றுகிறார்கள் 🙏
ஆனால் தமிழ்நாட்டில் 🥺
@seelanano@selvinnellai87 அவர்கள் தவறை அவர்கள் உணர வைத்தால் போதும்
ஏன் என்றால் இப்போது நடப்பது மாமன்னன் ஆட்சி நினைவில் இருக்கட்டும் 🫵
கருத்தியலோடு வாருங்கள் இல்லையேல் ஓடி விடுங்கள் 🔥
@pasumpon73 மற்றவர்களை கொளரவப்படுத்தினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது !
பாண்டியர்களின் காலத்தில் சாதி இருந்ததா ?
தமிழர்கள் சாதி கூட்டில் என்றுமே தங்களை அடைத்துக் கொண்டது இல்லை !
சாதி
பார்ப்பவன் சண்டாளன்~முத்துராமலிங்கத் தேவர்
நாங்கள் எந்த சாதியாக மதமாக இருந்தாலும் தமிழர்கள் 🫂.
@chowdryam@SeemanOfficial@Saattaidurai நீங்கள் தேவர் இனத்திற்காக செய்த நன்மைகள் என்னவென்று சொல்லுங்க
ஜாதியை வைத்து அரசியல் செய்வதை அய்யாவே விரும்ப மாட்டார்
அவர் பெயரைச் சொல்லி நீங்கள் ஏன்
இப்படி பிளவை ஏற்படுத்துகிறீர்கள்
அனைவரையும் தமிழர்களாக இனைக்க முயற்சி செய்யுங்கள் அய்யாவின் ஆசியை பெறுவீர்கள் சாதி வேண்டாம்.
சிவன் முருகன் முத்துராமலிங்கத்தேவர் இவர்கள் வழி வந்த எம் தலைவன் மேதகு வே.பிரபாகரன் என்னும் தீர்க்கதரிசி இந்த மண்ணை நேசித்ததை விட வேறு யார் நேசித்து இருக்க முடியும் 🔥❤️🔥🔥
@shanmugamchin10 தமிழர்கள்தான் பாண்டியர்கள் 🫵
தமிழ்குடிகளுக்குள் அனைத்து சாதிகளும் உள்ளடங்கும் 🤗
மனிதன் இருவகை ஒன்று நற்குணம் மற்றொன்று தீயகுணம் இதில் நீங்கள் எந்த வகை ?
சாதி மத அரசியலை நிருத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் நிருத்தப் படுவீர்கள் 🤬
பிரபாகரன் பிள்ளை !
தமிழனை இனி பிரித்தாழ மு✋
❣️வெளிப்படையான அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமுகத்தை மாற்றுவதுதான்
உண்மையான புரட்சி..!💚
💘அறிவை வளர்க்கும் கல்வியும்;
உயிரைக் காக்கும் மருத்துவமும்❤️
என்றைக்கு ஒரு தேசத்தில்,
மிக உயர்ந்த சந்தை பொருளாக,
💥வர்த்தகமாக மாறியதோ
அந்த நாடு,
வாழாது! வளராது! உருப்படாது!
❣️
❣️
❣️