அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
#Ayothi
என் 35 வருட அனுபத்தில் நான் பார்த்து மிக வியந்த நடிகர் @rajinikanth
- இயக்குநர் பாரதி கண்ணன்
முழு விடியோ இணைப்புச் சுட்டி : https://t.co/pQpaYwV99W
#Thalaivar#SuperStar#Rajinikanth
சிவகுமார் : ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் மூவரில் ஒருவர் #SuperstarRajinikanth 🔥
Kamal கோவனத்தை கட்டிட்டு முக்கி முக்கி நடிச்சான். ரஜினி 3 நாள் காலஷீட்டுத்தான். டைட்டில்ல பரட்டைனு போட்டவுடன் அதிருது.
ரஜினி கண் அசைவுக்கு கோடிக்கணக்கில் காத்திருக்காங்க.
#Thalaivar mass 🔥🔥🔥
#Rajinikanth | #Rajinikanth𓃵 | #superstar @rajinikanth | #Jailer
My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.