நவம்பர் 27... இளைஞர் எழுச்சி நாள்
இளைஞர்களின் நம்பிக்கை!
கழகத்தின் எதிர் காலம்!
மக்கள் மனதில் தனி இடம் பிடித்த,
எங்கள் எதிர்கட்சி தலைவர் அண்ணன்
"உதயநிதி ஸ்டாலின்" அவர்களுக்கு
இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
பதவிக்காக அல்ல... கொள்கைக்காக!
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான
#தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எப்பொழுதும் மகிழ்ந்திருங்கள்
வாழ்த்துகளுடன்
#இஷாக்
மாவட்ட துணை அமைப்பாளர்
சிறுபான்மை அணி
#இராமநாதபுரம்மாவட்டதிமுக
சுதந்திரத்தின் பெருமையையும் தேசத்தின் ஒற்றுமையையும் கொண்டாடுவோம்
உதிரங்களை உரமாக்கி உதித்த சரித்திரம்
நம் சுதந்திரம்
அனைவருக்கும்
80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்
என்றும் உங்களில் ஒருவனாக
#இஷாக்
மாவட்ட துனை அமைப்பாளர்
சிறுபான்மை அணி
#இராமநாதபுரம்மாவட்டதிமுக
கலைஞருக்குப் பிறகு வார்த்தைகளால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தலைவரின் அரசியல் பஞ்ச் இது
#இஷாக்
மாவட்ட துணை அமைப்பாளர் சிறுபான்மை அணி #இராமநாதபுரம்மாவட்டதிமுக
ஊழலை விட மோசமானது நிர்வாகத் திறமையின்மை என்பார்கள்
நீங்கள் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது
CM sir
மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் அண்ணன்
@Udhaystalin
அவர்கள்
இதை தான் எதிர்பார்க்கின்றோம்
உடன் பிறந்தவர்களே
உடன் பிறவா சொந்தங்களே
உயிருடன் கலந்த நண்பர்களே
உதிரம் தாண்டிய பந்தங்களே
அன்பும் அமைதியும் நிறைந்த
ஈகை திரு நாளம்
ஹஜ் (பக்ரீத் ) பெருநாள் நல்வாழ்த்துக்கள்
#இஷாக்
மாவட்ட துணை அமைப்பாளர் சிறுபான்மை அணி
#இராமநாதபுரம்மாவட்டதிமுக
முஸ்லிம் லீக் ஒரு கட்சி அவ்வளவுதான்
முஸ்லிம்கள் எல்லாம்
முஸ்லிம் லீக் கட்சியில் இல்லை
நான் ஒரு முஸ்லிம்
#திமுக கட்சியை சார்ந்தவன்
பச்சை நிறம் அல்ல
#கருப்பு_சிவப்பு காரன்
என்றும் உங்களில் ஒருவனாக
#இஷாக்
மாவட்ட துணை அமைப்பாளர் சிறுபான்மை அணி #இராமநாதபுரம்மாவட்டதிமுக