அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். -@iparanthamen@mkstalin@Udhaystalin@arivalayam
#MKStalin #UdhayanidhiStalin #DMK
#DMK4TN #Maduranthakam #இடைத்தேர்தல்
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
எப்பொழுதும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக உழைத்திடும் நமது வேட்பாளர் திரு. இ. பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்
வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்!
#VoteForDMK
தவெகவின் ஆணவத்தை அடக்க, பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நினைப்பைத் தகர்க்க.
நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S. சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு, வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்!
#VoteForDMK
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி எஸ்.சுகன்யா அவர்களுக்கு சூளைமேடு, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தோம்.
#Dharapuram#DMKForever#VoteForDMK
செய்தி 1 - குழந்தைகளுக்கு முட்டை இல்லை
செய்தி 2 - பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகள் திருட்டுத்தனமாக கடத்தல்
சமூகநலத்துறை அமைச்சரை காணவில்லை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கிரிஞ்ச் டயலாக் பேசிக்கொண்டுள்ளார்.
பொறுப்பும், வெட்கமும் இல்லாத கூட்டம் குழந்தைகளின் உணவில் கைவைக்கிறது.
#tvk #TVKFails #TVKVijay
ண்ணாவ் @iparanthamen ஒரு request!
இன்னிக்கி பிரச்சாரத்தை, உங்க Style ல ஒரு Press meet வச்சி முடிச்சி வைங்க!
ஒரு 10 நிமிடம் போதும்!
அடுத்த 2 நாளைக்கு நின்னு பேசும்! (At least ஒரு video வாவது).
மத்த வேட்பாளர்கள் just வேட்பாளர்கள். நீங்க ஒரு Star.
அந்த Power அ use பண்ணுங்க!
@dmk_youthwing@DMKITwing@Udhaystalin Pls support for that 🙏.