கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் வி��ும்பும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலைவர் அவர்களுக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்!
மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்!
தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே!
இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவர் அவர்களின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்.
@TVKVijayHQ
கழக மாணவரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மாணவரணி
1. அரியலூர் மாவட்டம்
2. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
3. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
4. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
5. ஈரோடு மாநகர் மாவட்டம்
6. ஈரோடு மேற்கு மாவட்டம்
7. கடலூர் கிழக்கு மாவட்டம்
8. கடலூர் தெற்கு மாவட்டம்
9. கடலூர் மேற்கு மாவட்டம்
10. கடலூர் வடக்கு மாவட்டம்
11. கரூர் கிழக்கு மாவட்டம்
12. கரூர் மேற்கு மாவட்டம்
13. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
14. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்
15. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
16. கன்னியாகுமரி ��த்திய மாவட்டம்
17. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
18. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்
19. கோவை கிழக்கு மாவட்டம்
20. கோவை தெற்கு மாவட்டம்
21. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
22. சிவகங்கை கிழக்கு மாவட்டம்
23. சிவகங்கை வடக்கு மாவட்டம்
24. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம்
25. சென்னை கிழக்கு மாவட்டம்
26. சென்னை புறநகர் மாவட்டம்
27. சென்னை மத்திய மாவட்டம்
28. சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்
29. சென்னை வடக்கு (கி���க்கு) மாவட்டம்
30. சென்னை வடக்கு மாவட்டம்
31. சேலம் கிழக்கு மாவட்டம்
32. சேலம் தெற்கு மாவட்டம்
33. சேலம் மத்திய மாவட்டம்
34. சேலம் மேற்கு மாவட்டம்
35. சேலம் வடமேற்கு மாவட்டம்
36. தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்
37. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
38. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
39. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்
40. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
41. தருமபுரி மேற்கு மாவட்டம்
42. திண்டுக்கல் மத்திய மாவட்டம்
43. திண்டுக்கல��� மேற்கு மாவட்டம்
44. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்
45. திருச்சி மாநகர் மாவட்டம்
46. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
47. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்
48. திருப்பூர் கிழக்கு மாவட்டம்
49. திருப்பூர் மேற்கு மாவட்டம்
50. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
51. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
52. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்
53. தென்காசி தெற்கு மாவட்டம்
54. தென்காசி மத்திய மாவட்டம்
55. நாமக்கல் மேற்கு ��ாவட்டம்
56. நீலகிரி ம���ற்கு மாவட்டம்
57. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்
58. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்
59. மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
60. மயிலாடுதுறை மாவட்டம்
61. விழுப்புரம் தெற்கு மாவட்டம்
62. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்
63. வேலூர் கிழக்கு மாவட்டம்
64. வேலூர் மேற்கு மாவட்டம்
(1/2)
#தலைவர்தளபதி@actorvijay Anna அறிவுறுத்தலின்படி
இன்று
கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்கள்
#தமிழகவெற்றிக்கழகம் சார்பில், பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
#TVKVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @actorvijay அவர்களின் அறிவுறுத்தலின்படி
சற்றுமுன்.!
கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்கள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ள (1/2)
*நேறைய முன்தினம்*
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கு இணங்க..*
கழக பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள்
அறிவுறுத்தலின்படி..
தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி
121வது வட்டம் சார்பில்
வள்ளுவர் சிலை அருகில்
தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி ��வர்களின் அறிவுறுத்தலின்படி
கழக பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் #பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு இன்று திருச்சியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
தளபதியாரின் திருமுகம் தாங்கி!!
தளபதியாருக்காக க���ரல் பல ஓங்கி!!
தலைவர் தளபதியாரின் பெயரில் தொண்டு செய்வோம்🙏 தொடர்ந்து செய்வோம்🙏
நன்றி🙏💕
எனது எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணத்தை பரிசாக்கிய
அண்ணன் Muthu Krishnan அவர்களுக்கு!!
மதுரை விஜய்அன்பன்
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
@actorvijay#தமிழகவெற்றிக்கழகம்