சிரிப்பு😊 என்பது சிற்பம்🎭 போன்றது
அதனால் தான் என்னவோ சிலரால்🚶 சிதைக்கப்படுகிறத😞😞,
சிதைக்கப்பட்டாலும்🚫 சிற்பத்தின் அழகு சிரிப்பதில்🤗 மட்டுமே😇..!!
சிரித்தே😁 வாழ்வோம்😉 வாழ்க்கையை சிறப்பாக்க 💫✨
#ismayil786#FlyEaglesFly#smilefest2022#SaturdayMotivation#tamil
Every person has good and bad habits
In his view, everything is good
when you think of others point of view, Then Only we can understand what is wrong with us.
#ismayil786#ownqouads
ஒருவர்தர்க்கு உள்ளையும் நல்லவனும் இருக்கான் கெட்டவனும் இருக்கான்
அவங்க அவங்க பார்வையில் எல்லாம் நல்லவர்களே
அடுத்தவங்க பார்வையில் யோசிக்கும் போது தான் நம்ம என்ன தப்பு செஞ்சோம் என்று நமக்கே புரியும்
Think About It💗❤️
#ismayil786#AnbarivuOnHotstar#thinkpositive#SpreadLove
#HAPPYNEWYEAR2022
கஷ்டப்பட்டதை🙇 எண்ணி🤔 கவலைப்படுவதை😌 விட
சந்தோஷப்பட்டதை🤗 எண்ணி🤔 சந்தோஷப்படுங்கள்🤩
இந்த வருஷம் 2k2✌️ மட்டுமில்ல
எல்லா வருஷமும் அழகுதான்😊அதையும் மீறி அப்படி அழகா இல்லனா
நமக்கு என்ன வேலை நாம அழகு பண்ணுவோம்😉🤩
Wish you all success✨💪 #ismayil786#ismayil