திமுக ஆட்சியில் இருக்கும் போது தன்னை திமுக என்று பெரும்பாலோர் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்
ஆனால் திமுக தோற்கும் போது தான் தன்னை திமுக என்று பெருமையாக காட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் திமுகவினர் கொள்கைவாதிகள். அவர்களுக்கு கொள்கைதான் முக்கியம்
🙏🙏🙏
கரண்ட் இல்லாம போகட்டும், வாக்குறுதிகள் காத்துல பறக்கட்டும், CM சார் வாய் மூடியே இருக்கட்டும்.. ❣️❣️
ஆனா, 5 வருஷம் இதே மாதிரி entertain பண்ணிட்டே இருங்க TVK MLAs 👌🏻 அது போதும்
கடலூரை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு TVK விஜய் அரசு அனுமதி கொடுத்தது ஏன் என்று கேட்ட செய்தியாளர்கள்.
ஐயையோ மாட்டிக்கிட்டோமே என்று தலைதெறிக்க ஓடிய TVK விஜய் அரசின் சுற்றுலா சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
வாழ்க்கையில மோடியை பார்த்துக் கூட நான் அருவருப்பானது இல்லை
முதல் முறையா விஜய் மூஞ்சியப் பாத்தாலே அருவருப்பா இருக்கு
அந்தப்போலி முகமூடி கிழிக்கப்படும்
உங்களைப் போன்ற இவ்வளவு கேடுகெட்ட ஒரு அரசியல்வாதியை பார்த்ததே இல்லை மிஸ்டர் விஜய் 😡
@TVKVijayHQ
பெரிய ஆளுமையாக அறியப்பட்ட ஒரு பிம்பம் நம் கண் முன்னால் சல்லி சல்லியா உடைகிறது. என்ன பேசுறோம்னே தெரியாமல் உளறுகிறார் அண்ணன் திருமா.
விசிகவினர் பெரும்பாலும் தவெகவுக்கு போயிட்டாங்க. இருப்பது என்னமோ சிலர் தான். அவர்களும் ஆதவ் அணியாக இருக்கிறார்கள். பொதுமக்களிடமும் இவருக்கு இருந்த மரியாதை போச்சு. ஆதரவை வாபஸ் வாங்குனா விசிகவே இருக்காது.
நீங்க நினைக்கிற மாறி திமுக தோல்விக்கு எந்த அணியும் காரணம் இல்ல திமுகவும் காரணம் இல்ல
மகளிர் உரிமைதொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், விடியல் பயணம், விலையில்லா லேப்டாப் இப்படி எல்லா நலத்திட்ட பயனாளிகள் பல பேர் தவெகவுக்கு தான் குத்தி இருக்காங்க
இங்க அவங்களுக்கு தேவைப்பட்டது ஒரு மாற்றம் திரைல கதாநாயகனா பாத்த அண்ணாவ முதலமைச்சரா பாக்கணும் அவ்வளவுதான் அவனுங்க உச்சபட்ச ஆசை
அதை தாண்டி விஜய் அதை செய்ய போறார் இதை செய்ய போறாரு இதெல்லாம் அவங்களுக்கு தேவை இல்லாத விஷயம் விஜய் ஏதுமே செய்யலனா கூட அதை பத்தி ஒருத்தனும் பேசமாட்டான். அண்ணாவ முதல்வர் சீட்ல உக்கார வச்சதோடா அவங்க கடமை முடிஞ்சது..
இந்த ஆட்சி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும்னு தெரியாது ஆனா இனிமே மாற்றம் மாற்றம் வர்றவன ஒருத்தனும் கண்டுக்க போறது இல்ல
நாம செய்ய வேண்டியது நடக்குற நடக்கபோற அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்துல சொல்லி சாட்டைய அவங்க கைல குடுக்குறது மட்டும் தான் அத சிறப்பா செஞ்சா போதும்
எல்லாம் நன்மைக்கே 🖤❤️
உங்க சாப்பாட்டில் உப்பு இருக்கா ராகுல்?
INDIA கூட்டணிக்கு திமுக துணை நிற்கும் - ராகுல் காந்தி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய ஒரு பகுதியை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி மாதிரி ஒரு உலகமகா துரோகியை, அரசியல் தெரியாத தற்குறியை தூக்கி சுமக்க திமுக ஒருபோதும் இனி முன்வராது.
நீங்க பிரதமர் ஆகும் ஆசைக்கு விஜய் ஒத்துவர மாட்டார் என்று தெரிந்துவிட்டதா?
திமுக ஆதரவை எந்த மூஞ்ச வச்சிகிட்டு கேட்கிறீர்கள்?
உலகமே உங்களை எள்ளி நகையாடி, comedy பீசு என்று கேலி செய்த போது,ராகுல் காந்தி தான் இந்த நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிந்த மகத்தான தலைவர் எங்கள் தலைவர், தேர்தல் பரப்புரையில் அவருடன் ஒரே மேடையேறி பரப்புரை செய்ய வராத ராகுல் , வெட்கமா இல்லையா?
என் உடன் பிறந்த சகோதரன் என்று உச்சி முகர்ந்த தலைவருக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு வெட்கம், கூச்சம் இல்லாமல் திமுக தயவை நாட உடம்பு கூசவில்லையா?
@edapadiyaar_ இவனுங்களை சொல்லி குற்றமில்லை
இவனுங்களுக்கு ஓட்டு போட்ட தற்குறிகளைத்தான் சொல்லனும்
மா.சு ஆய்வு செய்வதை டிஸ்டர்ப் என நினைத்து டாக்டர் நர்ஸ் என நிறைய தற்குறிகள் வேட்பாளர் யாரென்று தெரியாமலே விசிலுக்கு ஓட்டு போட்டவனுங்கதான்
அனுபவிக்கட்டும்
அப்போதுதான் திமுகவின் அருமை தெரியும்
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
#TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift