ஒரு டெக்னிக்காலிட்டியை வச்சு ஒரு கலைஞனின் படைப்பு அவனுக்கு சொந்தம் இல்லைன்னு சொல்ற அளவுக்கு தான் நம்ம நாட்டு சிஸ்டம் இருக்கு.
அன்னக்கிளி பாட்டு இளையராஜாது இல்லன்னா.. அது இசைக்கும் இந்த நாட்டுக்கும் தான் அவமானம். அதை ஆதரிக்கிறவங்களுக்கும் என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.
🤦🏼♀️🤦🏼♀️
SC’கிட்ட மட்டும்
பேசாதே என்றார்
அப்பா !
கல்லூரி வகுப்பில்
ஒருவன் எழுந்து
தான் SC
என்றான் !
திரும்பிப் பார்த்தேன்
உலகத்திலேயே
அவன் தான்
அழகானவனாக
தெரிந்தான் ........❤️
~ அம்ருதா
the Little Prince isn't just a children's book, it's a guide to living with purpose, curiosity, and love. Antoine de Saint-Exupéry gifted us a story that grows more meaningful with age. Watch only on JamesDrake TV:
சூத்திர பெரியாரிஸ்டுகள் என்ற அடைமொழியின் மீது எனக்கு விமர்சனம் உண்டு ஆனால் அந்த விமர்சனத்துக்கு வலுசேர்ப்பது போல தான் இவர்களின் செயல்பாடுகளும் செயல்படாத் தன்மைலயும் உள்ளன...
கல்யாண மண்டபமாகவும், பிரிண்டிங் பிரெஸ்ஸாகவும் மாறிய பெரியார் மடம் - A THREAD 🧵 (1/n)
@Sylvianism Thank you @Sylvianism You should share your experience; I’m sure it will be better than mine. I tried to meet you at the Wembley concert and Eventim Apollo, but unfortunately, it didn’t happen. I hope to meet you one day!