முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் சிலை கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி நகரத்தில் அமையவுள்ளது அதற்க்கான சிலை செய்யும் பணி மஹாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது அப்பணியை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி வெ கணேசன் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டார் உடன்
முப்பெரும்விழா நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அதனை தொடர்ந்து முன்னால் அமைச்சர் எ.வ.வேலு அவர்களை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி வெ கணேசன் சந்தித்தார் உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் MLA
#mks#dmk#evvelu
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிப்படைந்துள்ளனர் இதை மறைத்து பொய்யாக கணக்கு சொல்லுவதையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநில அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்
#mkstalin@arivalayam
கிழக்கு ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே என் டி சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டுரங்கன் உள்ளிட்ட கழகத்தினர் உடன் இருந்தனர்
#DMK#MKStalin#DMKCuddalore
கடலூர் மேற்கு மாவட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னசாமி அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதையறிந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி வெ கணேசன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார் இதில் மங்களூர்
அவரது இல்லத்திற்கு இன்று கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி வெ கணேசன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்
#MKStalin#DMK
கடலூர் மேற்கு மாவட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியம் ஊராட்சி செயலாளர் ஆக்கனூர் சுப்பிரமணியன் உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்