Tomorrow is the day... Biggest crowd-puller of Tamil cinema is stepping down.💔🥺 We'll miss your films, the excitement, waiting for FLs, SLs, first singles, teasers, trailers & the celebrations before every release❣️
#JanaNayagan@actorvijay
So, we are on the last day of Vijay's cinema journey as he officially signs off from films.
Thank you for decades of unforgettable memories. 🥹❤️
#JanaNayagan
Anyway Bye @actorvijay na 🙏
இப்ப தான் உங்களை பூவே உனக்காக படத்துல பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள ...
சினிமாவை விட்டுட்டு CM ஆகிட்டீங்க
பெருமையா இருந்தாலும்
கஷ்டமா இருக்குன்னா... 💙
நண்பர்களே,
ஐயய்யோ… நெஞ்சம் பொறுக்கவில்லையய்யா!
மாணவர்கள் இப்படிப் போராடும்போது இந்தப் படம் தேவையா தானா?
“What happened to my beautiful state?” என்று எவனாவது உருட்டிக்கிட்டு வந்தா, சங்குலயே மிதிச்சு விட்டுருங்க!
டிக்கெட்டைப் போட்டு, நாளைக்கு நம்ம அண்ணனை one last time as an actor கொண்டாடுவோம்🔥🔥
கோரிக்கைக்காக குரல் கொடுங்கள்... நாட்டுக்கு எதிராக அல்ல.
NEET-க்கு எதிரான போராட்டம் அதன் இலக்கை நோக்கி செல்கிறதா, அல்லது திசை மாறுகிறதா
ஜல்லிக்கட்டு போராட்டம் vs இன்றைய டெல்லி போராட்டம்.
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙