இந்திய அளவில் குண்டு வெடிப்புகளை நடத்தியது RSS தான் என smமுஷ்ரிப் IPS அவர்கள் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் (அ)நீதிமன்றம் முடிந்தவரை இந்த வழக்கை இழுத்தடிப்பு செய்கிறது
அந்த ஆதாரங்கள் புத்தகங்களாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது வாங்கி படியுங்கள் பரப்புங்கள்
@SVelprashanth Sensor board இவர் கையில் இல்லையாமா😭😭😭
பாசிஸ்டுகள் கையில் தான் இருக்கிறதாம் அவர்களைப் பற்றி பேச நமக்கு வக்கு தைரியம் இல்லை என்று வெளியே சொல்கிறார்கள் 😭😭😭
@Ranjith_Rayappa ஒரு ரிப்போர்ட்டர் வேலை ஆய்வு செய்றது கிடையாது அந்த துறையை சார்ந்தவர்கள் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணனும்
இந்த தற்குறி கேள்வி கேக்குறதுக்கு அந்த தற்குறி பதில் சொல்லிகிட்டு இருக்கு😂😂😂
@imKBRshanthnu உங்க அப்பாவுடைய திறமை உனக்கு இல்லை அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நி விஜய்க்கு முட்டு குடுத்தால் கடைசி வரை நி முட்டி போட்டு தான் ஆகவேண்டும்
உங்கள் அப்பா பெயரை கெடுக்காமல் சிறிதாவது திறமையை வளர்த்துக்கொள்
@NewsTamilTV24x7 இவன் இவ்வளவு சஸ்பென்சா வச்சு ஒரு மயிரையும் புடுங்க போறது கிடையாது எதுக்கு இவ்வளவு ட்ராமா
அரசியல் தெரியாத இந்த கூட்டத்தில் போய் சேர்ந்தான்னா எங்கேயாவது நின்று ஜெயிக்க வாய்ப்பு இருக்கு
நீ இந்த அளவுக்கு இழுத்து அடிச்சு சொல்ற அளவுக்கு நீ ஒருத்தி இல்லடா
@NewsTamilTV24x7 தவெகாவிற்கு முட்டுக்கொடுத்த பெண்ணையே வச்சு செய்தியை வாசிக்க வச்சிருக்கானுங்க
இந்த செய்தியை நெல்சனை வைத்து வாசிக்க வைத்திருக்க வேண்டும் இந்த பெண்ணை பக்கத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்