Australia drop Marnus Labuschagne from ODI's, adds Matt Renshaw who is in line for ODI debut and have included Mitchell Starc as well
#AUSvIND#CricketTwitter
May the grace of Ganesha remove every hurdle from your path and grant you peace and happiness
Happy Ganesh Chaturthi!
#GaneshChaurthi#VinayakaChaturthi
அசுரன் அழிந்து ஆனந்தம் கிடைத்ததை போல நம் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும் படிகற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
🎆🎇🧨🥳💥🔥⚡🎆🎇🧨
#தீபாவளி
அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,
இப்படி இருந்தால்
இதுவும் தப்பு .
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து
தானே குரைக்கும் .
உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை
இறுக்கி மூடிடு !
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை
மூடுதல் சுலபம்
#quotes