“தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கி, ஒவ்வொரு நபருக்கும் வாங்கும் வரம்பை நிர்ணயிப்பது பயனுள்ளதாக இருக்கும். இந்த முயற்சி சாலை விபத்துகள் மற்றும் குடும்பத் தகராறுகளை பெருமளவில் குறைக்க உதவும்.”
@TVKVijayHQ@TVKPartyHQ