மிகவும் சிறப்பு தலைவா 🫶.
வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இன்றைய சட்ட மன்ற நாள் இருக்கும்.
ஒரே ஒரு வருத்தம்தான். இந்த Action யை மாண்புமிகு உதயநிதி நேரில் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஒரே ஒரு வருத்தம்தான்.
திமுக,ஒமுக வாக மாறி இன்று வெமுக வாக உருமாறி விட்டது.
#வெளிநடப்பு_முன்னேற்றக்_கழகம் என்று அன்புடன் அழைப்போம்.
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg
Sir, thank you for speaking up.
Those who have faced difficulties, delays, or corruption in the past need not suffer in silence. Reach out to us directly. Under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are committed to building a transparent, investor-friendly Tamil Nadu with Zero Corruption and Ease of Doing Business at its core.
#ZeroCorruption #EaseOfDoingBusiness