நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறிந்துவைத்திருப்பதுதான்
என்றென்றும் இறுதியான அறிவு
என்ற முடிவு போல்
அபத்தமானதும் ஆபத்தானதுமான சிந்தனை வேறெதுவுமே இல்லை.!
-சுந்தரராமசாமி
ஆமைகள் முட்டையிட வந்து போகும் பகுதியில் கடினமான கட்டுமானங்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை CRZ விதியின் கீழ் அமைக்க முடியாது.
எளிதில் அகற்றக்கூடிய வகையில் தற்காலிகமான வகையில்தான் பாதை அமைக்க முடியும். கடல் அலைகளின் சீற்றத்தால் இந்த மரப்பாலம் சேதமடைந்துள்ளது.
If Savukku Shankar contests as independent against Udhayanidhi Stalin NTK will not nominate its own candidate and I will campaign for Shankar - Seeman, NTK Chief. @SeemanOfficial
Ennum pakala.. Ott vantha piragu oru positive comment um pakala..
Positive ah reviews kelapi padam nallatha erukum nu mind set panni oda vachutanuga pola
வைகோ என்ற ஒருவர் இல்லைனா எப்பவோ தூக்குல போட்ருப்பாங்க..
ராம் ஜெத்மலானிய கூட்டிட்டு வந்து, எத்தனையோ பிரயத்தனம் பண்ணி தூக்குல இருந்து காப்பாத்தினாரு...
அவரு பேரைக் கூட சொல்ல முடியல, மருந்துக்கூட நன்றியுணர்வு இல்லாத ஆட்கள்... 🤦♂️
நிருபர்: உங்க மூன்று பேரையும்
வைகோ தானே தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்றினார்?
ராஜிவ் கொலை குற்றவாளிகள்: வைகோ பேரை எழுதாதீங்க ஜெயலலிதா பேரை எழுதுங்க
நன்றிக்கெட்ட ஈழத்தான்ஸ் பற்றி அன்றே பேசிய
வைகோ அவர்கள்.