ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை.
அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.
யாருக்கு எ��ிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம்.
இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்.
Dear Conservative Muslims - Please don't impose your values on liberal Muslims..
Let them live their lives on their own terms.. Don't harass them..
Live and let live! 🙏