₹3599 Jio annual plan recharge செய்தேன். Plan details-ல் clearly JioTV subscription included என்று காட்டுகிறது.
ஆனால் JioTV app-ல் பெரும்பாலான channels “Premium” என்று locked ஆக இருக்கின்றன. 🤔
JioTV subscription என்றால் என்ன benefits included? Free channels மட்டும் தானா? Premium channels ஏன் locked?
@JioCare தயவு செய்து தெளிவான பதில் சொல்லுங்கள். என் ₹3599 plan-க்கு JioTV subscription மூலம் exactly என்ன கிடைக்கும்?
#Jio #JioTV #JioCare
அன்னைக்கு இப்படித்தான் friends…
இன்னைக்கு இப்படித்தான் friends…
நாளைக்கு என்ன சமைக்கணும் friends…
Friends-னு ஆரம்பிச்சாலே கடுப்பா இருக்கு 🤬😂
சோஷியல் மீடியாவுல வாழ்க்கையை வாழ்றத விட,வாழ்க்கையையே social media content-ஆ மாத்துறாங்க. 🤦♂️
Fake-ஆ ஒரு பொண்ணு பேர்ல ID create பண்ணி, மொக்க post போட்டு நல்ல payout வாங்குறாங்க. இதைப் பார்க்குற பசங்க, அது உண்மையிலேயே பொண்ணா, இல்ல பொறுக்கியா கூட தெரியாம support பண்றாங்க 🤡