லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? @actorvijay
ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன்.
@Dir_Lokesh தகுதியில்லாத இயக்குனர்.
திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்.
@7screenstudio