செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப�� போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
முதல் வீடியோ:
அதிமுகவிலிருந்து விலகி பதவி ஆசையில் பனையூர் நோக்கி ஓடிய ஒரு தறிகெட்ட கூட்டம்.
இரண்டாவது வீடியோ:
அதே அதிமுகவிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அறிவாலயம் என்ற தாய் வீட்ட��ற்கு வந்திருக்கிறது ஒரு தன்மானக்கூட்டம்.
(செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் சுயமரியாதையுள்ள இந்த கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.)
#TVKVijayFails
Only for 🐿️ தற்குறிகளுக்கு OG DMK பார்க்கணும் ஆசை படாதீங்கடா. அது உங்களுக்கு ம���ணத்தை விட மோசமானதா இருக்கும். இது கொள்கைக்கு குடிய கூட்டம். எங்கள் ரத்தம் DMK ரத்தம்"✨🖤❤️🔥🔥🔥
@TimonTheFire
@AskAatukutti
@thattampoochi