@AshfaqVoice ஒரு ஓட்டுல கவுந்த ஆட்சிலாம் இருக்கு அதெல்லாம் தெரியுமா தெரியாதா இதெல்லாம் தெரியாம வந்துட்டு நீங்க எல்லாம் அரசியல் விமர்சனம் பேசுறீங்களே இதெல்லாம் நியாயமா
@Parasuraman_TN ஒரு அமைச்சருக்கு தன்னுடைய மனைவி பணியிடம் மாறுதலுக்கு கூட ஒரு சுதந்திரம் இல்லையா இந்த ஜனநாயக நாட்டில்.
ஊழல் தான் பன்ன கூடாது இது ஊழல் கணக்கில் வராது மக்களே இதுவே திமுக பண்ணா ஊழல் கணக்குல வரும்
விஜய் அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டானுங்க
குழந்த சொல்லுச்சு பேரக்குழந்த சொல்லுச்சுன்னு ஓட்டு போட்டானுங்க
மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டானுங்க
மூணாவதா ஒரு கட்சி இருந்துட்டு போகட்டும்னு ஓட்டு போட்டானுங்க..
இப்ப டெய்லி அடி வாங்கிட்டு இருக்கானுங்க 😂.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து
கழகப் பேருந்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் 52 LSS நகரப் பேருந்து...
பேருந்து எண் TN30 N 1320 ஓட்டுநராக பணிபுரியும் முரளி கிருஷ்ணன் என்பவர் கொடூர செயலை பாருங்கள்
சேலம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் வழித்தடம் பற்றிய விளக்கம் கேட்டதற்காக கடுமையான வசைச் சொற்களால் திட்டி மேலும் அந்த முதியவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியானது.
மறுபடியும் திமுக ஆட்சி வந்ததும் இந்த கண்டக்டர தேடி கண்டுபிடிச்சி கொளத்தூர் அரசு பேருந்துல டெய்லி டூட்டி போடணும்...