தளபதி❤️ 👈 உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒருபக்க துணையே உயிரின் உயிரே🔥 @tvkvijayhq I take this personal
RT not Endorsement 👈
முதல்வரின் பேச்சுக்கு பிரதமரே எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகிறார்…! 🥶🔥
அவரே என் தலைவன பாத்து Impress ஆகிட்டாரு….💥💥💥
தலைவா வேற லெவல் நீ @TVKVijayHQ ❤️🔥❤️🔥❤️🔥
Every North Indian must watch this Video specially Biharis.
You can start from half section.
See how Vijay is demanding these vital infrastructure projects from Modi on stage in front of Public.
And compare this with Bihar politicians, full of bootlicking jingoism and chatukari.
If they don't demand anything for Bihar ofcourse Modi will not give.
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is showing a remarkable deal of political sagacity in his handling of national & state politics.
He is bringing a refreshing difference to the management of Centre-State relations.
While he makes clear that he’s firmly aligned with the Congress as a coalition partner in the State, he’s ensuring that these political ties do not cost the State in terms of its relations with New Delhi.
Presenting a comprehensive list of demands mostly aimed at boosting Tamil Nadu’s infrastructure, Vijay emphasised today in Prime Minister Narendra Modi’s presence, that the State and Centre need to work together on this trajectory.
It’s a welcome change from the stale rhetoric of the Dravidian parties lamenting the lack of respect for federalism & thereby obstructing a healthy dialogue for the State’s progress.
Vijay is a new generation path-breaking politician who is showing that sans the baggage of outdated ideological legacies, the space for governance is that much wider!
@TVKVijayHQ@narendramodi@CMOTamilnadu
தன்னுடைய வாழ்வில் விஜய் சந்தித்த அத்தனை ஏற்ற இறக்கங்களின் போதும் நீங்கள் அவருடன் இருந்திருக்கிறீர்கள் இப்போதும் இருக்கிறீர்கள் எப்போதும் இருப்பீர்கள்.
பெரிதாக ஒன்றும் ஆசை இல்லை இவரைப் போல் ஒரு விசுவாசியை வாழ்க்கையில் சம்பாதித்து விட வேண்டும்! love you sir
நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மேடை உங்கள் விசுவாசத்திற்கு கிடைத்தது. அது இன்னும் உயரட்டும். @BussyAnand 🫂
"நாம் முதல்வர் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.." மேடையில் முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கை.. பிரதமர் மோடி கொடுத்த உடனடி ரெஸ்பான்ஸ்..
#Chennai | #PMNarendraModi | #ChennaiMetro | #CMVijay | #TNGovt | #ChennaiIIT | #TVKGovt | #PolimerNew
Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி