இன்று பிறந்தநாள் விழா காணும் சேலம் மாவட்ட தலைவர் என் அன்பு தம்பி MSM.மோகன்
அவர்களுக்கு அகில இந்திய தலைமை சந்தான ரசிகர் மன்றம் சார்பாகவும் என் சார்பாகவும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
MKS.K.குமரவேல்BABL
அறுவடைத் திருநாள்
பொங்கல் நன்னாளில்
தமிழர்கள் வாழ்வில்
அன்பும் அமைதியும்
நலமும் வளமும் பெருகட்டும்
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
MKS.K.குமரவேல்BABL
அகில இந்திய தலைவர்
சந்தான ரசிகர்கள் நற்பணி மன்றம்