அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்!
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் முதற்கட்டமாக வருகிற பொங்கல் பண்டிகை முதல் மூன்று கட்டணமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தை, 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு மறந்துவிடும் அரசு அல்ல…
சொன்னதைச் செய்து காட்டும் வெற்றி அரசு !
மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும், ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றப்படும் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார் வெற்றித் தலைவர்.
உறுதி கொடுத்தோம்…
இன்னும் நிறைவேற்றுவோம் !
-- @CMOTamilnadu@TVKVijayHQ