ரூ.4.51 கோடி பென்ஷன் மோசடி - சிபிஐ விசாரணை
தூத்துக்குடி துறைமுகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகள் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.4.51 கோடி பென்ஷன் பெற்று மோசடி
கடந்த 7 ஆண்டுகளில் ரூ.4.51 கோடி மோசடி என வழக்கு . துறைமுக அதிகாரிகள் 4 பேர் உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
#CBI #pensionfraud #Thoothukudi
"இயக்கத்திற்கு 50 லட்சம் மக்கள் எப்போது வருகிறார்களோ அன்று நாம் அடுத்ததாக
என்ன செய்ய வேண்டும் என்று பேசுவோம்"
50,00,001 என்ற எண் வந்த பிறகு பேசலாம்;
அதுவரை பணியாற்றலாம் - அண்ணாமலை
#wetheleaders#Annamalai#News18Tamilnadu ▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டண உச்சவரம்பு இல்லை அதனால எல்லா பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறுகிறார்கள்.
அந்த பாடத்திட்டத்தில் இனி புதிய கல்விக் கொள்கை படி இந்தி படிக்க வேண்டும்.
லைசென்ஸ் கட்டணம் இல்ல இதனால சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைத்துள்ளனவா?
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
#NewsUpdate | கோவையில் நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி, உயிரை மாய்த்துக்கொண்ட துயரம்
கடந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த அணு கீர்த்தனா, மருத்துவம் படிப்பதற்காக இந்தாண்டும் நீட் தேர்வு எழுதினார்
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு அறிவிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அவர் விபரீத முடிவு. குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
#SunNews | #Coimbatore | #NeetReExam
[மன அழுத்தமா அழைக்க 104]
ஜூலை 10 2025 இரவு 11.50 இந்த டுவீட் போட்டு இருக்கான்... அதாவது ரிசல்ட் தெரிய இன்னும் 296 நாள் 23 மணி நேரம் இருக்குன்னு தவெக ஆஃபீஸ்ல இந்த கவுண்ட் டவுன் ஓடி இருக்கு... இதை கால்குலேட் பண்ணா சரியா மே 4 தேதி வருது.... எப்படி ஒரு வருஷம் முன்னாடியே ரிசல்ட் தேதி எல்லாம் இவங்களுக்கு தெரியும்..😳😳😳😳😳
நல்ல conversationபண்ணி சண்டையில்லாம கெட்டவார்த்தை இல்லாம யார்னா எண்டர்டெய்ன்மெண்ட் பண்ணுவாங்கனா இந்த ட்வீட்க்கு கீழ அவங்கள டேக் பண்ணுங்க.. பொழுது போக்கு ஐடியா இருந்தா மட்டும் டேக் பண்ணுங்க.. ,I'm creating a new following list for a new I'd..🙏🙏🙏 #StrictlyNoPolitics
#BREAKING | 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று India Skills 2026 சாம்பியன்ஷிப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு அணி
எனினும், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை
#SunNews | #NaanMudhalvan
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம்
நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம்
#SunNews | #TVK | #NaanMudhalvan
2021 ல தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 1.40 லட்சம், அப்ப தனி நபர் கடன் 73,000 ரூபாய் அதாவது தோராயமா 50% . அதுவே இப்ப தனிநபர் வருமானம் 3.65 லட்சம் ஆனா தனி நபர் கடன் 1.28 லட்சம் தான் அது கிட்டதட்ட 35% தான் கடன் வருது... ஒரு மாநில பொருளாதாரத்தை கடன் அளவு கட்டுக்கோப்பா வெச்சிட்டு இருக்கிறதுன்னா இதுதான்... கடன் வாங்கினா அதுக்கு ஏத்த வருமானம் இருக்கணும் அப்ப வேலை செஞ்சாங்க வருமானம் இருந்தது, இப்ப வேலை செய்யாம ரீல்ஸ் போட்டுட்டே போய் கடன் கேளு நல்லா வாயில குத்துவான்...
#WATCH | புதுச்சேரி ஏனாம் பகுதியில் கோதாவரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய 6 டன் கானாங்கெளுத்தி மீன்கள்..வலையில் சிக்கி துள்ளும் காட்சி
#puducherry#fish#News18TamilNadu
This telugu பார்பரியன்ஸ் 🤬🤬🤬.
வீட்டுக்குள்ள உயிர் போகக்கூடாதுனு ஒரு 85வயசு பாட்டிய ரோட்டில சாமியானா போட்டு படுக்க வெச்சுருக்காங்க
சனிக்கிழமைலருந்து.
கேட்டா வீட்டுக்குள்ளார உயிர் போச்சுன்னா அந்த வீட்ல 6 மாசம் தங்க கூடாதாம்.
இந்த ஊரெல்லாம் கடைசி வரையிலும் திருந்தவே திருந்தாது