13.09.2026,
மதுரை...
கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் அண்ணன்
திரு.செல்லப்பாண்டியன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்...
ஞான ஜேம்ஸ் வளவன்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
மானாமதுரை சட்டமன்ற தொகுதி
14.09.2026,
மதுரை...
மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எமது
எழுச்சி தமிழர் அவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உறை நிகழ்த்தினார்கள்...
ஞான ஜேம்ஸ் வளவன்...
மாவட்ட செய்தி தொடர்பாளர்
மானாமதுரை சட்டமன்ற தொகுதி
15.07.23 இன்று
தமிழக ஆளுநர் RN
ரவி யை பதவி நீக்கம் செய்யகோரி
மதிமுக தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கலந்து கொண்டு உறையாற்றினேன்.....
ஞான.ஜேம்ஸ்வளவன்
ஒன்றிய செயலாளர்
இளையான்குடி ஒன்றியம்
சிவகங்கை மாவட்டம் தெற்கு
03.06.2023
இனிய காலை வணக்கம்...
"" மக்களின்
தேவைகளிலிருந்து
போராட்டங்கள்
வெடித்தெழுவதைப்
போல,
அத்தகைய போராட்டங்களிலிருந்தே நபர்த் தலைமைகளும்
முளைத்தெழுகின்றன.""
எழுச்சி தமிழர்...
ஞான.ஜேம்ஸ்வளவன்...
ஒன்றிய செயலாளர்...
இளையான்குடி ஒன்றியம்...
சிவகங்கை மாவட்டம்...