மூத்த செய்தியாளர்,
சாணக்யா தொலைக்காட்சி நிறுவனர்,
திரு.ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு,
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தமிழ்நாடு,
சார்பில்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
#makkalviruppam#chanakya#Dinamalar#google#news#actor#DailyThanthi
வைகாசி - 19.
ஜுன் - 02.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர்.
திரு.இ.இலட்சாபதி அவர்கள்
இவ்வுலகில் உள்ள அனைத்து இன்ப��்களையும் பெற்று,
பல நூறு ஆண்டுகள் பெறு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
#makkalviruppam #CMMKStalin #mpsaminathan #TNDIPR #press #Media
வைகாசி - 16.
மே - 30.
முதலாம் ஆண்டு நினைவு மலரஞ்சலி.
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு.
நடைபெரும் தீப ஒளி, மலரஞ்சலி நிகழ்ச்சிக்கு அனைத்து பத்திரிகை உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.
#makkalviruppam#mpsaminathan#TNDIPR#press#media
வைகாசி - 15.
மே - 29.
ஆழ்ந்த இரங்கல்
ஓம் ஷாந்தி
மக்கள் குரல் மூத்த செய்தியாளரும் , சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர���மான திரு.ஏ.பி.மோகன் (வயது 66) அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று 29.05.2025 காலமானார்.
#makkalviruppam #CMMKStalin #mpsaminathan #TNDIPR #ChennaiPressClub
தினசரி, மற்றும் பருவ இதழ்களுக்கு, RNI - PRGI - இலவச ஆண்டறிக்கை சிறப்பு முகாம்.
வணக்கம் எங்கள் அன்பு பத்திரிகை உறவுகளே,
தொடர்புக்கு -
த.மு.தருமராஜா D, Astro
மாநில தலைவர்,
9884655661.
#makkalviruppam#press#media#CMMKStalin#mpsaminathan#TNDIPR