ஜம்இய்யத்து அஹ���லில் குர்ஆன் வல் ஹதீஸ் மாநில தலைமையகத்தின் சார்பில் ஜமாத் நிர்வாகிகளுக்கு மாவட்ட தோறும் நிர்வாக பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ் அதன் தொடர்ச்சியாக
இன்ஷா அல்லாஹ்
நாளை திருப்பூர் மாவட்டம்
12.09.2021
ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணிக்கு
👆👆👆👆👆👆👆👆👆👆
*CAA,NRC,NPR*
போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு *ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்* சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
*அன்பார்ந்த அல்ஜன்னத் மாத இதழ் வாசகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு,*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
அரசு அறிவித்த தொடர் பொது முடக்கத்தின் காரணமாக இந்த (ஜூலை 2021) அல் ஜன்னத் இதழும் மின் இதழாக(e-magazine) வெளியிடப்படுகிறது. தாங்கள் படிப்பதுடன் பிறரையும் படிக்கச் செய்யுங்கள்.