தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,93,24,121.. தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் 1,72,26,209 மட்டுமே. இதன்படி பார்க்கும்போது 3,20,97,912 விஜய் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை!
#TVKFails
மாதம் 200 யூனிட் கட்டணமில்லை என்று சொல்லி முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து போட்டு இருக்கிறார் விஜய்.
501 யூனிட்க்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையில் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும்
#TVKFails
ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்!
பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க!
#DMKWinningTN
மகத்தான சாதனை 🔥♥️
#திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு !
இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️
இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟
இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது !
இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல.
உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி.
#திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் !
2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார்
மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும்.
இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது !
தமிழ்நாடு வளர்கிறது.
தமிழ்நாடு வழிகாட்டுகிறது.
தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#DravidianModel #TamilNadu #EconomicGrowth
Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
இங்கு எங்கு பார்த்தாலும் உதயசூரியன் தான்! 🌄 @kalaivanandmk
கழக தலைவர் @mkstalin அவர்களின் திட்டங்கள் சங்கராபுரத்தில் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்துள்ளன. மக்கள் மீண்டும் #DravidianModel2_0 ஆட்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
அங்கும் ஸ்டாலின் அலைதானே?🔥 @mlavilathikulam
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, மாநில உரிமைக்கு, மொழி பாதுகாப்புக்கு அளிக்கும் வாக்கு என்பதைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுசேர்ப்போம்!
2026-லும் கழக ஆட்சியே தொடர, தமிழ்நாடு சிறக்க ஓய்வில்லாமல் உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK