Our Honorable Chief Minister and Nanba #CMJosephVijay surely would not have taken this decision without careful thought and consideration. Rather than reacting impulsively, let us give it some time and extend our support. I’m hopeful that Minister Raj Mohan will deliver his best for the welfare of the film fraternity.
I understand the concerns, especially given the current challenges faced by the film industry. However, Honorable Minister #RajMohan, as the Minister for Film Technology and the Cinematograph Act, deserves some time and a fair opportunity to settle into this role. @TVKVijayHQ@imrajmohan
திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin@KanimozhiDMK
இந்த அரசாங்கத்திற்கு எதிராக 65% பேர் வாக்களித்துள்ளனர் - உதவாநிதி
அட அறிவாளி அப்படிப்பார்த்தால் சேப்பாக்கத்துல உனக்கெதிரா 60% பேர் வாக்களிச்சிருக்காங்களே
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக இணைய ஜாம்பிகள் இன்னும் திருந்தவில்லை. தமிழக வாக்காளர்களை கரித்து கொட்டி சாபம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அகம்பாவம் தான் ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துள்ளது.
மாண்புமிகு மாப்பிளை சார் மண்ணாங்கட்டி சார்னு நக்கும்போதே தோத்துட்டீங்கடா நீங்க.. ஆமாம் நாங்க குடும்ப கட்சிதான்னு கெத்தாக ஸ்பீச் கொடுக்கலாம் பட் அது மக்களுக்கு வெறுப்பை இன்னும் அதிகமாக்கதான் செய்திருக்குது
அந்தக் கட்சிய சேர்க்காதிங்க, இந்தக் கட்சியை சேர்க்காதிங்க, 5 சீட்டுக்கு மேல குடுக்காதிங்கன்னு ஆணவத்தின் உச்சத்தில் ஆடிய சோசியல் மீடியா தற்குறிகள் எவனாச்சும் இந்தப் பக்கம் நடமாடிட்டு இருக்கானுங்களா?
I have no hesitation in saying that the one man responsible for what is being seen in Chennai is PK Sekar Babu. Even on polling day he couldn’t exercise restraint.
VS Babu is a better field worker than Sekar Babu. The biggest mistake @mkstalin made was allowing PKS to have his way in Chennai. PKS acted almost like the CM of Chennai; nothing moved without his consent. I actually feel very sad for MKS.
கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்...
தேமுதிக 10 தொகுதிலயும், பாஜக நிக்கிற எல்லா தொகுதிலுயும் தோற்கனும்...
செந்தில் பாலாஜி டெபாசிட் கூட வாங்க கூடாது..
கூவத்தூர் புகழ் கருணாஸ் அசிங்கமா தோற்கனும்..