#வாராக்கடன்_அதிகரிப்பு: எஸ்பிஐ வங்கிக்கு ரூ.7,700 கோடி நஷ்டம்....
It's no problem ....
ஒவ்வொரு தடவ ATM ல பணம் எடுக்கறப்போ 22.50 காசு புடிக்கற மாதிரி ...
இனி மக்கள் பேங்க் குள்ள நுழைஞ்சாலே 50 ஓவா னு கலெக்சன் பண்ணினா வாராக்கடன் செட்டில்மெண்ட் ஆயிட போகுது ....#RBI
ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்ததற்காக சுட்டு கொல்லப்பட்டார்களா ....???
ஸ்டெர்லைட் க்கு எதிராக போராடினால் இதுதான் விள���வு என்பதை காட்ட சுட்டுக் கொல்லப்பட்டார்களா ....???
இந்திய ஜனாதிபதியின் பதவி ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று கிண்டலடிக்கப்பட்டது ..
தற்போது அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் இந்திய பிரதமர் பதவியும் சேர்ந்து கொண்டது
@Rubber_stamp
From past till Indian president post was compared to be a rubber stamp ..... Currently Our Indian prime minister post was also added in that comparison......
சில இடங்களில் பணத் தேவை அதிகமாக உள்ளதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ...
#ஜேட்லி_நிதி ....
ஆமா .. கர்நாடகா தேர்தலுக்கு உங்க கட்சி ஒரே நாள்ல 48 ஆயிரம் கோடியை இறக்குனா பணத் தட்டுப்பாடு வராம பனங்கிழங்கு தட்டுப்பாடா வரும்....
#மங்குனி_அமைச்சர்...