மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்துள்ளார். ஏற்கெனவே 5-ம் வகுப்புவரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகள் படித்துவந்த நிலையில் எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார்
#Tiruppuvanam | #GOVTSchool | #TVKMLA | #MLAElangovan
Brilliant move by our Honourable Education Minister @imrajmohan 👏🏻
All private schools must display their fee structure transparently in their website💥
TVK அரசு பொறுப்பேற்று வெறும் 25 நாட்களுக்குள், கிராம மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் பலனாக…
கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரி மூடப்பட்டுள்ளது. ✅🙏🏻
இதுதான் உண்மையான மாற்றம். 💯🔥
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿