@Saattaidurai@YouTube யப்பா டேய் பத்து நிமிஷம் அந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சதுக்கே தலை சுத்திருச்சுடா இந்த கமெண்ட்ஸ் எல்லாம் ஃபுல்லா படிச்சா அண்ணனோட நிலைமை என்னன்னு யோசிச்சு பார்த்தேன் அய்யோ பாவம்டா அவன விடாதிங்கடா
@idumbaikarthi அடுத்தவன் பேசுறான் அடுத்தவன் புடுங்குறான் இப்படியே ட்விட்டர்ல நீ போஸ்ட் போட்டு விடு திரி உன் கட்சி எப்ப சட்டமன்றம் போகும்போது உன் கட்சியை போய் எதிர்க்கட்சி ஆகப்போகுது