ஒன்றுமில்லா
சிறு விடையங்கள் கூட..
பெரும் மகிழ்வாய்
கொண்டாடப்படும்..
பேரன்பு நிறைந்தவர்களிடம்..!
@athithi_archana @ Enga Area Chithiramcode https://t.co/y8WXZAWqmD
என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மையல்ல உன்னைப் பிடித்து உன்னை வாங்க நீ என்பது நீயே உன்னை உனக்கு பிடித்தால் போதும்...!!! @ Rajapalayam Town https://t.co/qUU7bN7LXe
என்னடா இது வாழ்க்கை
என நாளுக்கு நூறு
முறையாவது சலித்து
வெறுத்த நேரங்களில்,
இதுதான் நம் வாழ்க்கை என
கொஞ்சம் ரசித்து வாழ்ந்த நிமிடங்கள்..!!! @ Mukkadal Dam https://t.co/fbRUl86myD