ஜனநாயகன்' படத்துல இருக்குற ஒரு 30 செகண்ட் காட்சியை வெச்சு, ஒரு சமூகத்தையே விஜய் எதிர்க்கிற மாதிரி கதை கட்டுறாங்க.
ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த பதட்டம்? ஏன்னா... தேர்தல் முடியுற வரைக்கும் படம் ரிலீஸ் ஆகாதுன்னு அவங்களுக்குத் தெரியும்!
படம் வந்தா இவங்க பொய் அம்பலமாயிடும். அதனாலதான் படம் வர்றதுக்கு முன்னாடியே ஒரு 'Fake Narrative' செட் பண்ணி, ஒரு குறிப்பிட்ட மக்களோட ஓட்டைத் தடுக்கப் பாக்குறாங்க.
நிஜத்துல அந்தப் படம் சொல்ல வர்ற விஷயமே ஒற்றுமை பத்தி. ஆனா இவங்களுக்குத் தேவை ஒற்றுமை இல்ல... ஓட்டு மட்டும்தான்!
அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கு. ஆனா ஒரு படைப்பை சிதைச்சு, மதக்கலவரத்தை தூண்டி ஓட்டு வாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப தரம் கெட்ட செயல்.
2021 முதல் 2025 வரை ஆட்சி செய்தவர்களின் செயல்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?
வேலைவாய்ப்பு, வளர்ச்சி, பாதுகாப்பு — பல துறைகளில் குறைபாடுகள் தெளிவாக தெரிகின்றன. மாற்றம் தேவை என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.
இந்த முறையாவது புதிய பாதையை தேர்வு செய்வோம்.
நம் வாக்கு — நம் எதிர்காலம்.
TVKக்கு வாக்களிப்போம். மாற்றத்தை உருவாக்குவோம்.!
@TVKVijayHQ
தமிழக மக்கள் மீது 'திமுக' வைத்துள்ள அக்கறை என்னவென்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இச்சம்பவம். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக எந்த அளவிற்கும் போகத் தயாராக இருக்கிறார் போல் நடந்து கொள்கிறார்கள் திமுக ரவுடிகள். அதிகார மமதையில் திரியும் அவர்களுக்கு, நடக்கப் போகும் தேர்தலில் தக்க தண்டனையை அளிக்க வேண்டும்.
#dmkfails2026
நேற்று நடந்த தளபதியின் பிரச்சாரத்தில் இரண்டு காவலர்கள் வெறி கொண்டு நடந்து கொண்டார்கள் அதற்கான சாட்சி .
இதுவே திமுக பிரச்சாரத்தில் இதுபோல காவல்துறை நடந்து கொள்ளுமா என்று கேள்வி மக்கள் கேட்கிறார்கள் இதற்கான பதில் 2026 இல் தேர்தலில் தெரியும்.🤬🤦
தடைகளை மீறி தர்மம் வெல்லும் 💪
எப்படி அய்யோகியத்தனம் செய்யறதுனு புதுசு புதுசா யோசிக்கற அறிவை, மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தியிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்.
இப்படி #TVK#Vijay யை முடக்க சதி செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது.
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.