சென்னை தினமலர் இதழில்
நாமக்கல் கிழக்கு மாவட்ட மக்கள் இயக்க சார்பாக எங்கள் குருநாதருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எங்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு🙏🙏
தமிழினத்தின்
சமுதாய தோழர்கள் நம் மக்கள் தலைவர் தளபதி மக்கள் இயக்கத்தின் சேவைகளை பாராட்டி
நம் குருநாதர்அண்ணன்
புஸ்ஸிN.ஆனந்த் EX.MLA .அவர்கள் நல்லாசியுடன் நாமக்கல் மாவட்ட இளைஞரணி* அலுவலகத்தில் தலைவர்.
இராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன் அவர்களுக்கு பொன்னாடை
பெற்றுக் கொண்டு
🙏நம் மக்கள் தலைவர் தளபதி திருமண விழாவில்
25.08 99.அன்று.
சென்னையில்
நேரு உள்ள அரங்கத்தில்
தளபதி Dr.விஜய்
விஜய்-சங்கீதா அண்ணியார் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்
இராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன்
💐💐💐💐
நம் தளபதியாரின் நம்பிக்கை
எங்களின்
நாமக்கல்
மாவட்ட இளைஞரணி
குருநாதர் அண்ணன்
புஸ்லி N.ஆனந்த் Ex MLA அவர்களின்
இளைய மகள் திருமண நாள் வாழ்த்துக்கள்
என் சகோதரி
வாழ்க பல்லாண்டு நேரில் வர முடியவில்லை வாழ்த்துக்கள் 🦋🦋🦋
நம் மக்கள் தலைவர் தளபதி
அவர்களின் *உத்தரவின்படி
எங்கள் குருநாதர் புஸ்ஸி
N ஆனந்த்
EX. MLA அவர்களின் ஆலோசனைப்படி
நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி* சார்பாக
குமாரபாளையம் மக்கள் இயக்க நிர்வாகி 2.குடும்பத்திற்கு
உதவி தொகை
ரூ 35.000செய்திகள்
🙏🙏🙏
நம் மக்கள் தலைவர் தளபதி
அவர்களின் உத்தரவின்படி எங்கள் குருநாதர் .
புஸ்ஸி.N. ஆனந்த் Ex' MLA .அண்ணா அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி சார்பாக மக்கள் இயக்க நிர்வாகி குடும்பத்திற்கு
மருத்துவ செலவு உதவித் தொகை
ரூ.35000/.
வழங்குதல்..
.13.08.2020👏👏👏👏
நம் மக்கள் தலைவர் தளபதி
அவர்களின் உத்தரவின்படி எங்கள் குருநாதர் புஸ்ஸி
N. ஆனந்த் Ex.MLA.அண்ணா
அவர்களின் ஆலோசனைப்படி
இருதய அறுவை சிகிச்சைக்கு
ரூபாய் 20.000/உத���ித் தொகை வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்ட இளைஞரணி தலைமை👏
நம் மக்கள் தலைவர் தளபதி
அவர்களின் உத்தரவின்படி எங்கள் குருநாதர் புஸ்ஸி
N. ஆனந்த் Ex.MLA.அண்ணா
அவர்களின் ஆலோசனைப்படி
ரூபாய் 15000/உதவித் தொகை வழங்கப்பட்டது