சட்டசபையில் உறங்கும் திமுக அமைச்சர்கள்! 🤣😁
மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் செயல்பட வேண்டிய சட்டசபைய���ல், அமைச்சர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
#dmk | #dmkfailstn | #tamilnaduassembly | #tnassembly | #tvk
தமிழ்நாட்டு மக்களை நேசிக்கவும், காக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உருவான தலைவர் எங்கள் தளபதி விஜய் அவர்கள்! மக்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்டங்களை மனதார வரவேற்கிறோம். உங்கள் மக்கள் பணி தொடர, ஒரு தம்பியாக எப்போதும் உங்கள் பின் நிற்பேன்!
#thalapathy | #tamilnaduassembly | #tvk | #cmvijay | #tamilagavettrikazhagam
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து ��றக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்ச��� அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ��சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்க��ன்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
விஜய் அரசின் புதிய அறிவிப்பு: அனைத்து MLA க்களுக்கும் புதிய கார்கள்!
தொகுதி மக்களின் தேவைகளை நேரில் சென்று கவனிக்க வேண்டியது அவசியம் என்பதால், அனைத்து MLA க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என முதல்வர் Vijay அறிவிப்பு.
#TamilNadu#TamilNaduAssembly#Vijay#CMVijay #IndiaTodayTamil @CMOTamilnadu
தஞ்சை மாவட்டத்தில் அப்பாவி இளைஞனைப் பளாரென அறைந்த எஸ்.எஸ்.ஐ. ��ஹீம் மீது உடனடியாக ��டவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாட்சி நடைபெறும் ஒரு சூழலில், எந்தத் தவறும் செய்யாத ஒரு இளைஞர் மீது கைவைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது? தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பாவி மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதுதான் காவல்துறையின் பணியா?
#vckers | #vck | #tnpolice | #thanjai | #cmvijay
🔥 A BLOCKBUSTER DEBUT. A HISTORIC LAUNCH.
CM Vijay’s first major media appearance as Chief Minister
From a landmark launch to a landmark conversation; India Today Tamil is here to bring the voice of the South to the forefront.
@indiatodaytamil#CMVijay#IndiaTodayTamil #IndiaToday #Vijay #TamilNadu #VoiceOfTheSouth #Promo
சொன்னதைச் செய்வோம்! செய்வதை மட்டுமே சொல்வோம்! என்று மேடையில் நின்று கர்ஜித்த தலைவர், இன்று ஆட்சி அமைத்தவுடன் தான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக் காட்டி வருகிறார்.
பல ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் செயல்பட்டு வந்த முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில், இதுவரை ₹5 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ₹25 லட்சமாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்து��்ளார்.
இது வெறும் அறிவிப்பு அல்ல…
பாமர மக்களின் உயிரையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கும் மகத்தான பாதுகாப்பு!
இதுவே மக்கள் ஆட்சியின் அடையாளம்!
பாமர மக்களின் வாழ்விற்கு கிடைத்த பொன்னான பரிசு!
தமிழ்நாடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கும் த.வெ.க அரசு. அதுமட்டுமல்லாது வாகன ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருள் ச��ர்த்து 75,000 ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களும் அவர்களுக்கு மாதம் 25,000 ஊதியமும் வழங்கப்படுகிறது. எதிரியைக் கூட நேசிக்கும் ஒரு தலைவன் அவர், என் அண்ணன் @cmotamilnadu @actorvijay தளபதி! 🔥
#tnassembly | #mlavehicleallowance | #tamilnadugovt | #tvk | #cmjosephvijay
ஊடக தர்மமா? இல்லை தரம் கெ��்ட வியாபாரமா? 🤬
அரசியலில் கொள்கை ரீதியா, நேருக்கு நேரா மோதுற தைரியம் இல்லாத கோழைகள் எடுக்குற ஒரே ஆயுதம் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்துவது!
பத்திரிகை என்ற போர்வையில் உட்கார்ந்து கொண்டு, பெண்களை கேவலமாக இழுத்து எழுதுவதற்கு பெயர்தான் இதழியலா? தரம் கெட்டு, கேடு கெட்டுப் போன மஞ்சள் பத்திரிகை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது!
மக்கள் எல்லாம் ��வனிச்சுட்டுதான் இருக்காங்க… உங்களோட இந்த தரம் தாழ்ந்த எழுத்துக்களுக்கு காலம் சீக்கிரம் பதில் சொல்லும்!
#juniorvikatan | #dmk | #trishakrishnan | #cmjosephvijay | #murasoli
கர்நாடகாவில் வனவிலங்குகளை வேட்டையாடியதாகக் கூறி, மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (15 ஆகஸ்ட் 2026) நடந்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிபிஐ விசாரணை வேண்டுமெனப் போராடுகிறார்கள். இவர்களுக்கு உடனடியாக சிபிஐ விசாரணை வழங்கப்பட வேண்டும்.
#karnataka | #karnatakatamilkilled | #karnatakaforest | #dkshivakumar | #cmvijay
இந்திய சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மக்களுக்கு அளித்த முக்கியமான குறிப்புகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் த்ரிஷா த்ரிஷா என்று த்ரிஷாவை மட்டுமே செய்தியாகப் பரப்பி வருகிறார்கள் இந்த திமுக கொத்தடிமைகளும் மற்றும் தமிழ்நாட்டுச் செய்தியாளர்களும். இவர்களுடைய முகத்திரையை மக்க���ுக்குப் பகிரும் வகையிலும் இவர்களைக் கிழித்தெறியுங்கள்.
#independenceday🇮🇳 | #independence | #tamilnadu | #trisha | #cmvijay