மாணவர் மற்றும் இளைஞர் சமுதாயம் மீதான உள்ளார்ந்த அக்கறையுடன் புதிய கல்வி கொள்கையில் செய்யவேண்டிய திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2006 பொது தேர்தலில் தேர்தல் செலவுக்கு புரட்சி தலைவி கொடுத்த பணத்தை #திருடிச்#சென்ற#வேட்பாளர்......
சொந்த கட்சி மாவட்ட செயலாளர்
மீது #பொய்யான#பாலியல் குற்றச்சாட்டு
சொல்லி #அம்மா அவர்களிடம் மாட்டி நடவடிக்கைக்கு ஆளான #பெண் கட்சிய விட்டு போனா சந்தோஷம் தான சகோதரா
மதுரைமேட்டர்