தலைவர் அண்ணாமலை யால் ஈர்க்கப்பட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தலைமை காவலர் சகோதரர் திருமாவளவன் விருப்ப ஓய்வு பெற்று பிஜேபியில் இணைத்து கொண்டார் அவரை சந்தித்து வாழ்த்திய
மாநில செயலாளர் அண்ணன் வினோஜ் P செல்வம்..
இந்த பேருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்- மதுரை பேருந்து எண் TN67N0929. சேலம்- மதுரை செல்லும் போது நாமக்கல் அருகே முகப்பு கண்ணாடிகள் உடைந்து விட்டது. கரூர் பேருந்து நிலையம் வந்தும் மாற்று பேருந்து ஏற்பாடு செய்யாமல் தொடர்ந்து இயக்கினார்.
கரூர் இருந்து கன மழை தொடங்கியது ஓட்டுநர் பணிமனை கு தகவல் கொடுத்தும் அவர்களை மதுரை வறை பேருந்த இயக்க வற்புறுத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர்கள் மீதும் பயணிகள் மீதும் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் செயல்படுகிறது இதற்கு இதுவே ஒரு உதாரணம்